91-வது விமானப்படை தினம் – பிரதமர் மோடி வாழ்த்து!
91-வது விமானப்படை தினத்தை முன்னிட்டு, விமானப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். https://twitter.com/narendramodi/status/1710866818926100896 இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ...



