பாகிஸ்தானில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல், தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் : அண்ணாமலை
பிரதமர் மோடி முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்த பின், பாகிஸ்தானில் உள்ள மக்களுக்குப் பாதிப்பு இல்லாமல், தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பாஜக ...