பாகிஸ்தானில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல், தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் : அண்ணாமலை
Sep 22, 2026, 04:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாகிஸ்தானில் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல், தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
May 18, 2025, 11:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடி முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளித்த பின், பாகிஸ்தானில்  உள்ள மக்களுக்குப் பாதிப்பு இல்லாமல், தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற மூவர்ணக் கொடி பேரணியில் கலந்து கொண்டு  பேசியவர்,

ஓசூரில் கொட்டுமழையிலும் தேசியகொடி ஏந்தி பேரணியை நிறைவு செய்துள்ளோம். கட்சிகள் மற்றும்  சித்தாந்தங்களைத் தாண்டி  அனைவரும் ஒன்று திரண்டு  இந்தியர் என்கிற  உணர்வோடு தேசியக்கொடி ஏந்தி  ஊர்வலத்தில் கலந்துகொண்டனர் என அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 22-ம் தேதி  பஹால்காமில் அப்பாவி இந்தியர்கள் 26 பேரைத்  தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இது  மதத்தின் அடிப்படையில் படுக்கொலை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்துக்களிடமும், இஸ்லாமியர்களிடம் விசமத் தனத்தால் பிரச்சனையை உருவாக்கி நாட்டுக்குள்ளே பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்று அந்த தீவிரவாதிகளின் நோக்கம்.

இந்தியர்களால் நாம் ஒன்றுப்பட்டு மே 7-ம் தேதி நமது பிரதமர் நரேந்திர மோடி முப்படைகளுக்கும்  முழு சுதந்திரம் அளித்த பின்னர் பாகிஸ்தானில் அங்குள்ள பொதுமக்களுக்குப் பாதிப்பு இல்லாமல் தீவிர வாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் தாக்கியது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் நமது இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதற்குப் பின்பு தான் நமது ராணுவம் பாகிஸ்தானில் பதில் தாக்குதல்  நடத்தி நமது வலிமையை நிலை நிறுத்தினோம் என அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: bjp k annamalaiஇந்தியாIndian Army attacks terrorist camps in Pakistan without harming civilians: Annamalai
Share
Tweet
SendShare
Previous Post

ED ரெய்டால் முதலமைச்சருக்கு பயம் : இபிஎஸ்

Next Post

கும்பகோணம் அருகே சூறை காற்றுடன் பெய்த கனமழை : வாழை மரங்கள் சாய்ந்து சேதம்!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More

அண்மைச் செய்திகள்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies