ரூ.802 கோடியில் இராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம்! – பாதுகாப்பு அமைச்சகம்
இராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்ய ரூ.802 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் இன்று கையெழுத்திட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுதில்லியில் ...