பொக்ரானில் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய குடியரசு தலைவர்!
Apr 29, 2026, 05:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொக்ரானில் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய குடியரசு தலைவர்!

Murugesan M by Murugesan M
Dec 24, 2023, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானுக்கு சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.

முப்படைகளின் உச்ச பட்ச தளபதி திரௌபதி முர்மு நேற்று ராஜஸ்தான் மாநிலம்  ஜெய்சால்மர் செக்டர் சென்றார். அங்கு பணியாற்றும் பாலைவனப் படையின் துருப்புக்களுடன் அவர் கலந்துரையாடினார். மேலும் வீரர்களின் சவால் நிறைந்த பயிற்சிகளை அவர் பார்வையிட்டார். தேசத்தின் சேவைக்காக அவர்கள் செய்த பங்களிப்பிற்காக தனது பாராட்டுகளையும் குடியரசு தலைவர் தெரிவித்தார்.

பின்னர், ஜெய்சால்மரில் நடந்த லக்பதி திதி சம்மேளனத்தில் ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மாவுடன் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார். அப்போது உரையாற்றிய திரௌபதி முர்மு, சமூகத்தின் பின்தங்கிய பிரிவினரை, குறிப்பாக பெண்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்றுவதற்கு சுயஉதவி குழுக்கள் கணிசமான பங்களிப்பை வழங்கி வருவதால், இந்த மாநாட்டில் உரையாற்றுவதில் மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் போது இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். இந்த இலக்கை அடைய, தன்னம்பிக்கையுடன் இருப்பது மிகவும் முக்கியம். ஆனால், நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கை மற்றும் அதிகாரம் பெற்றால் மட்டுமே அது சாத்தியமாகும் என்றும் முர்மு தெரிவித்தார்.

1998 ஆம் ஆண்டு மே மாதம்  ராஜஸ்தானின் பொக்ரானில் இந்தியா வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அடல் பிகாரி  வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ​​இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) முன்னாள் தலைவருமான ஏபிஜே அப்துல் கலாம் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: president murmuIndian Army troopsJaisalmer Sector of Rajasthan.Pokhran
ShareTweetSendShare
Previous Post

தேஜஸ்வி யாதவுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

Next Post

காதலன் ஒரு திருநங்கை – காதலி எடுத்த முடிவு – நடந்த விபரீதம்!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies