உச்ச நீதின்றத்திற்கு ஐசிஎஸ் & ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் பாராட்டு!
நீதிமன்ற நடவடிக்கைகளில் அதிகாரிகள் நேரில் ஆஜராவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வழங்கும் உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்புக்கு ஐசிஎஸ் & ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது. ...