உச்ச நீதின்றத்திற்கு ஐசிஎஸ் & ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் பாராட்டு!
Sep 22, 2026, 06:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்ச நீதின்றத்திற்கு ஐசிஎஸ் & ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் பாராட்டு!

Murugesan M by Murugesan M
Jan 5, 2024, 11:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீதிமன்ற நடவடிக்கைகளில் அதிகாரிகள் நேரில் ஆஜராவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வழங்கும் உச்ச நீதிமன்றத்தின்  முக்கிய  தீர்ப்புக்கு ஐசிஎஸ் & ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் இரண்டு மூத்த அரசு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பிய உத்தரவுக்கு எதிராக உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததது.

இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. அப்போது,அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகும் விவகாரம் தொடர்பாக சில வழிகாட்டுதல்களை நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஐசிஏஎஸ் அதிகாரிகள் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தலைமை நீதிபதி டாக்டர். டி.ஒய். சந்திரசூட்,  நீதிபதி ஸ்ரீ ஜே.பி. பர்திவாலா மற்றும்  நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் பெஞ்சின் தீர்ப்பு ஒருபுறம் புத்திசாலித்தனமாகவும் சமத்துவமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் நீதித்துறை அமைப்பின் நேர்மை மற்றும் கம்பீரத்திற்கு ஒரு சான்றாகும், மேலும் ஒவ்வொரு குடிமகனும் அதில் தங்கியிருக்கும்  நம்பிக்கையையும்  வலுப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

அனைத்து நீதிமன்றங்களின் உத்தரவுகளையும், சட்டப்பூர்வ தீர்வுகள் மற்றும் அரசு நடைமுறைகளுக்குக் கீழ்ப்படிந்து விடாமுயற்சியுடன் மற்றும் விரைவுத்தன்மையுடன் செயல்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரட்டிப்பாக்குமாறு அனைத்து அதிகாரிகளையும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Tags: Indian Civil & Asministrative ServicesicasIAS officersStandard Operating Procedure
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்திலிருந்து செல்லும் 14 இரயில்கள் ரத்து – காரணம் என்ன?

Next Post

அரசியல் கட்சிகளுக்கு பொதுவான சின்னங்கள்! 

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies