ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சீரழிந்த பொருளாதாரம் : ஜெயந்த் சின்ஹா எம்.பி. குற்றச்சாட்டு!
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து காணப்பட்டதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். மத்திய இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தாக்கல் ...