ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சீரழிந்த பொருளாதாரம் : ஜெயந்த் சின்ஹா எம்.பி. குற்றச்சாட்டு!
Apr 29, 2026, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சீரழிந்த பொருளாதாரம் : ஜெயந்த் சின்ஹா எம்.பி. குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Feb 8, 2024, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து காணப்பட்டதாக பாஜக நாடாளுமன்ற  உறுப்பினர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

மத்திய இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி ஒன்றாம் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டு காலப் பொருளாதாரச்  செயல்பாடுகளையும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 10 ஆண்டு கால பொருளாதாரச் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு வெள்ளை அறிக்கை வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாஜக எம்பி ஜெயந்த் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பொருளாதாரத்தில் எப்படி மாற்றம் ஏற்பட்டது என்பதை மக்கள் முன் முன்வைக்க வேண்டியது அவசியம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் குறைபாடுகள் இருந்தன.

பொருளாதாரம் இன்று பிரகாசிக்கிறது மற்றும் வேகமாக முன்னேறுகிறது என்றால், அதற்குக் காரணம்  10 ஆண்டு கால  பாஜக ஆட்சியின் கொள்கைகள் மற்றும் பணிகளும் தான் என்றார்.

நாங்கள் பொருளாதாரத்தை நலிந்த நிலையில் பெற்றிருந்தோம். பணவீக்கம் உச்சத்தில் இருந்தது. இவை அனைத்தையும்  மேம்படுத்த வேண்டியிருந்தது. பிரதமர் மோடியின் திறமையான மற்றும் தைரியமான தலைமையால் இன்று நாட்டின் பொருளாதாரம் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. இந்தியப் பொருளாதாரம் உலகளவில் ஒளிரும் நட்சத்திரமாக மாறியுள்ளது என்றும் ஜெயந்த் சின்ஹா கூறினார்.

Tags: BJP MP Jayant SinhaIndian economy ruined by UPABharatiya Janata PartyUnited Progressive AllianceBJP-led NDA government
ShareTweetSendShare
Previous Post

எல்.கே.அத்வானியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிதிஷ் குமார்!

Next Post

உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகள் ஆலோசனை!

Related News

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies