தமிழகத்தில் ஒரே கட்ட தேர்தலுக்கு பரிசீலனை, புகார் தெரிவிக்க சி-விஜில் செயலி! – தலைமைத் தேர்தல் ஆணையர்
தேர்தல் தொடர்பான புகார்களை மக்கள் தெரிவிக்க ‘சி-விஜில்’ (CVigil) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், புகார் தெரிவித்த 100 நிமிடங்களில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய தலைமைத் ...