லெபனானில் தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தம் – இந்தியர்கள் வெளியேறுமாறு தூதரகம் அறிவுறுத்தல் – சிறப்பு கட்டுரை!
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் முழுமையான போர் சூழல் நிலவுவதால் லெபனானில் உள்ள இந்தியர்கள் ...