ஈரானை விட்டு உடனடியாக இந்தியர்கள் வெளியேறுங்கள் -இந்திய தூதரகம் அவசர சுற்றறிக்கை!
Sep 12, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானை விட்டு உடனடியாக இந்தியர்கள் வெளியேறுங்கள் -இந்திய தூதரகம் அவசர சுற்றறிக்கை!

Manikandan by Manikandan
Feb 23, 2026, 03:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உடனடியாக ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேறுங்கள் என இந்திய தூதரகம் அவசர சுற்றறிக்கை

அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் கடந்த ஆண்டு ஈரானில் உள்ள ரகசிய அணு ஆயுத தயாரிப்பு தளங்கள் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியது.

இதன் பின்னர் இரு நாடுகளுக்கு இடையிலான போர் எப்போது வேண்டுமானாலும் மூலலாம் என்ற சூழல் தென்படுகிறது. இந்நிலையில் அமெரிக்கா அதன் போர் கப்பல்கள் உள்ளிட்ட தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிகளுக்கு நகர்த்தி வரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையே உச்சகட்ட பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஈரான் தலைநகர் டெகரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஈரானில் உள்ள இந்தியர்கள் கிடைக்கும் போக்குவரத்து வாய்ப்புகளை பயன்படுத்தி உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஈரானில் உள்ள இந்திய குடிமக்கள் இந்திய தூதரகத்தோடு தொடர்பில் இருக்க வேண்டும் எனவும், பாதிப்புள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் மோசமாகி வரும் நிலைமை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ஈரானில் உள்ள இந்தியர்கள் எப்போதும் அவர்களது கைகளில் பாஸ்போர்ட், விசா மற்றும் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்கும் மாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இவைத்தவிர ஈரானில் உள்ள இந்தியர்கள் அவர்களது இருப்பிடம் மற்றும் விவரங்கள் உள்ளிட்டவற்றை www.meaers.com/request/home என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு, ஏதேனும் அவசர உதவிக்கு [email protected] என்ற மின்னஞ்சல் மற்றும் +989128109115 , +989128109109 , +989128109102 , +989932179359 என்ற தொலைபேசி எண்களை பயன்படுத்துமாறு இந்திய தூதரகம் இந்தியர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Tags: available opportunitiesadvantageurgent circularINDIANSIranleaveIndian Embassy
Share
Tweet
SendShare
Previous Post

கொலம்பியா பார்லி தேர்தலில் ஏ.ஐ வேட்பாளரை களமிறக்க திட்டம்!

Next Post

பத்ம விருது பெற்றவர்களை பாராட்டி வாழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies