”இந்திய முஸ்லிம்கள் அனைவரும் சிஏஏவை வரவேற்க வேண்டும்!” – அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர்!
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை அதனால் முஸ்லிம்கள் அனைவரும் அச்சட்டத்தை எதிர்க்காமல் வரவேற்க வேண்டும் என்று அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ராஸ்வி ...