சிகாகோவில் சாதாரண குற்றத்துக்காக இந்திய வம்சாவளி தொழிலதிபர் கைது!
அமெரிக்காவின் சிகாகோவில் மிகவும் சாதாரண குற்றத்துக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் டிரம்ப்பின் குடியேற்ற கொள்கைகளை விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த பரம்ஜித் சிங் ...