சிகாகோவில் சாதாரண குற்றத்துக்காக இந்திய வம்சாவளி தொழிலதிபர் கைது!
Aug 2, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சிகாகோவில் சாதாரண குற்றத்துக்காக இந்திய வம்சாவளி தொழிலதிபர் கைது!

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 12:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் சிகாகோவில் மிகவும் சாதாரண குற்றத்துக்காக இந்திய வம்சாவளியை  சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் டிரம்ப்பின் குடியேற்ற கொள்கைகளை விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்திய வம்சாவளியை  சேர்ந்த பரம்ஜித் சிங் எனும் தொழிலதிபர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இவர்  தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா வந்துவிட்டு மீண்டும் அமெரிக்காவின் சிகாகோவின் ஓ ஹேர் விமான நிலையத்துக்குத் திரும்பியுள்ளார்.

அப்போது அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் தொழிலதிபர்ப் பரம்ஜி  சிங் கைது செய்யப்பட்டார்.

அதற்கு அவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டண தொலைபேசியை  பணம் செலுத்தாமல் பயன்படுத்தியதே காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், பரம்ஜித் சிங் மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பழைய வழக்கிற்காக அவரை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதம் எனவும் குற்றம்சாட்டினர்.

தனது அரசுக்கு எதிரானவர்களை வெளியேற்றும் வகையில், அதிபர் டிரம்ப் குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்கியுள்ளார்.

அதற்காக ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட மிகவும் பழமையான வழக்கு ஒன்றை  தேடி எடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்த சம்பவம் விமர்சனத்துக்க் உள்ளாகியுள்ளது.

Tags: Indian-origin businessman arrested for minor crimeசிகாகோ
ShareTweetSendShare
Previous Post

பீல்டிங் செய்த போது தந்தை மரணம் – போட்டி முடிந்தவுடன் கிளம்பி சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்!

Next Post

நாட்டிற்காக தங்கப் பதக்கம் வென்றது மகிழ்ச்சி : குத்துச்சண்டை வீரர் மீனாக்‌ஷி ஹூடா

Related News

மொராக்கோவிலிருந்து ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற 60,000 அகதிகள் – நெரிசலில் சிக்கி 57 பேர் பலி!

எல்லையில் சீனாவின் Mighty Dragon J-20 போர் விமானம் : இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நிரம்பிய கபினி அணை; 12,000 கன அடி உபரிநீர் திறப்பு

பிரதமர் மோடியின் பதிவு நீக்கப்பட்ட விவகாரம் : META மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு – சிறப்பு கட்டுரை!

வரி மற்றும் போட்டி சலுகை உறுதி அளித்தால் மட்டுமே அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அமல் : இந்தியா திட்டவட்டம் – சிறப்பு தொகுப்பு!

கல்வி நிலையங்கள் அருகே உள்ள 129 மதுபான கடைகளை மூட வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

ஆந்திராவில் ரூ.5000 கோடி மதிப்பில் சர்வதேச விமான நிலையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

ஆர்பாட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை – டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் – வெளிமாநில தொழிலாளர்கள் இருவர் பலி!

கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை – 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காவிரி நதிநீர் விவகாரம் – அனைத்து கட்சியினருடன் முதல்வர் விஜய் பிரதமரை சந்திக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies