ரயில்வேக்கான ஸ்டார்ட்அப்கள்! – 1251 நிறுவனங்கள் பதிவு!
இந்திய ரயில்வேயின் "ரயில்வேக்கான ஸ்டார்ட்அப்கள்" முன்முயற்சி வேகம் பெற்றுள்ளது. பல்வேறு கண்டுபிடிப்பு சவால்களில் பங்கேற்க இந்திய ரயில்வேயின் வலைதளத்தில் மொத்தம் 1251 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. நிறுவனங்களுக்கு ...