ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்!
Sep 13, 2026, 04:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்!

Murugesan M by Murugesan M
Jan 3, 2024, 08:35 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் ரயில் பயணிகளின் அனைத்து தேவைகளையும் தீர்க்கும் விதமாக செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரயில் பயனர்களுக்காக மத்திய அரசும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ரயில் பயணிகளின் அனைத்து தேவைகளையும் தீர்க்கும் விதமாக புதிய செயலி வடிவமைக்கப்படுகிறது. இந்த சூப்பர் செயலியை, ரயில்வே அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்ப அமைப்பான CRIS உருவாக்கி வருகிறது. இந்த ஆப்பை உருவாக்குவதற்கான செலவு சுமார் 90 கோடி ரூபாய் ஆகும்.

இந்த சூப்பர் ஆப்பில், Rail Madad, UTS மற்றும் தேசிய ரயில் விசாரணை அமைப்பு பயன்பாடுகள் இருக்கும். மேலும், PortRead, Satark, TMS-Nirikshan, IRCTC Rail Connect, IRCTC eCatering Food on Track மற்றும் IRCTC Air போன்றவற்றையும் சூப்பர் ஆப்ஸில் சேர்க்கலாம்.

இந்த சூப்பர் ஆப், பயனர்களுக்கு பல நன்மைகளை வழங்கும். பயனர்கள், ஒரு ஆப்பில் இருந்து அனைத்து ரயில்வே சேவைகளையும் பெற முடியும். இதனால், பயனர்களுக்கு பதிவிறக்கங்களின் எண்ணிக்கையை குறைக்க உதவும். மேலும், பயனர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும் உதவும். இந்த சூப்பர் செயலி, விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செயலியின் முக்கிய அம்சங்கள் :

டிக்கெட் முன்பதிவு
ரயில் கண்காணிப்பு
புகார்பதிவு
உணவு ஆர்டர் செய்தல்
ரயில் பயணத்திற்கான தகவல்கள்
ரயில்வே சேவைகள் தொடர்பான அம்சங்கள்

சூப்பர் செயலியின் நன்மைகள் :

ரயில் பயணிகளுக்கு எளிமையான பயணம்
பயனர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தல்

இந்த இரண்டு நோக்கங்களையும் அடிப்படையாக கொண்டே ரயில்வே துறை இந்த புதிய செயலியை வடிவமைத்திருக்கிறது.

Tags: Indian Railwayindian railway app
Share
Tweet
SendShare
Previous Post

வரமாட்டோம் என்பவர்களை ஹனுமன் அழைத்து வருவார்: மத்திய அமைச்சர்!

Next Post

சீனியர் தேசிய மல்யுத்த போட்டியின் தேதி அறிவிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies