கடற்படை தினம் 2023: போர் நினைவிடத்தில் முப்படை தளபதிகள் மரியாதை!
கடற்படை தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற விழாவில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகான், இராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தலைமைத் தளபதி விஆர் சௌத்ரி மற்றும் கடற்படைத் தளபதி ஆர் ஹரிகுமார் ஆகியோர் கலந்துகொண்டு, தேசிய ...