கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?
கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்வதாக இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் கூறியிருப்பது பிரச்னையின் தீவிரத்தை உணர்த்தியுள்ளது. இந்தச் சூழலை இந்தியாவின் பிரச்னையாகக் கருதாமல், தனது ...