இந்தியாவின் மற்றொரு கும்பமேளா விழாவாக விமான கண்காட்சி தொடங்கியுள்ளது : ராஜ்நாத் சிங்
இந்தியாவின் மற்றொரு கும்பமேளா விழாவாக விமான கண்காட்சி தொடங்கியுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம், பெங்களூரு யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் 15வது ...