பாதுகாப்பு பொருட்கள் ஏற்றுமதியில் வரலாறு காணாத அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது! – ராஜ்நாத் சிங்
இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி வரலாறு காணாத அளவில் 2024ஆம் நிதியாண்டில் தொழில்துறை 32.5% வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். "இந்திய ...