தடை நீக்கத்தின் மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுப்பெறும்! – ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர்!
ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாட்டில் அரசு ஊழியர்கள் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. ஆர்எஸ்எஸ் செயல்பாட்டில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கு கடந்த 1966-ஆம் ஆண்டில் அப்போதைய ...