பிரதமர் மோடியால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது! : எல்.முருகன் பெருமிதம்
பிரதமர் மோடியால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கார் வியாபாரிகள் சங்கத்தின் 9-வது ஆண்டு விழா ...