2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ‘எரிசக்தியில் தன்னிறைவு! – ஹர்தீப் எஸ் பூரி.
புதியவகை எரிபொருட்களை அறிமுகப்படுத்துவது தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை ஊக்குவிக்கிறது என மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி தெரிவித்துள்ளார். "இந்தியன் ஆயிலின் பாரதீப் மற்றும் ...