2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை 'எரிசக்தியில் தன்னிறைவு! - ஹர்தீப் எஸ் பூரி.
Jul 29, 2026, 07:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ‘எரிசக்தியில் தன்னிறைவு! – ஹர்தீப் எஸ் பூரி.

புதியவகை கேஸோலின் மற்றும் டீசல் எரிபொருள் அறிமுகம்!

Murugesan M by Murugesan M
Oct 26, 2023, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதியவகை எரிபொருட்களை அறிமுகப்படுத்துவது தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை ஊக்குவிக்கிறது என மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி தெரிவித்துள்ளார்.

“இந்தியன் ஆயிலின் பாரதீப் மற்றும் பானிபட் சுத்திகரிப்பு நிலையங்கள், இந்தியன் ஆயிலின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் உள்ள அறிவுசார் திறமையைப் பயன்படுத்தி, புதிய எரிபொருட்களை அறிமுகப்படுத்தியிருப்பது ஒரு எழுச்சிமிகு சாதனையாகும்” என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர்  ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக இந்தியன் ஆயில் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் புதியவகை கேஸோலின் மற்றும் டீசல் எரிபொருட்களை’ அறிமுகப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் செயலாளர் பங்கஜ் ஜெயின், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ஹர்தீப் சிங் பூரி , இந்த நடவடிக்கை நமது உள்நாட்டுத் தொழில்நுட்பத் திறனைப் பறைசாற்றுகிறது, இது இந்திய அரசின் இந்தியாவில் உற்பத்தி திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கிறது என்றார்.   பிரதமரின் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை வளர்ப்பதற்கான மற்றொரு முயற்சி இது என்று அவர் குறிப்பிட்டார்.

கேஸோகாலின் மற்றும் டீசல் எரிபொருட்களின் உற்பத்தியில் இந்தியா நுழைவது இதுவே முதல் முறை என்று கூறினார். சர்வதேச அளவுகோல்களுக்கு ஏற்ப உள்நாட்டில் இந்தத் தயாரிப்புகளை உருவாக்குவது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இடைவிடாத கடின உழைப்புக்கு சான்றாக உள்ளது என்று கூறினார்.

இந்தச் சாதனை இறக்குமதியில் இந்தியாவின் சார்புநிலையைக் குறைப்பது மட்டுமின்றி, இந்தியாவின் எரிசக்தித் துறையைத் தனித்திறன்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய நிறுவனங்கள் அளவுக்கு உயர்த்துகிறது என்று கூறினார்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் பின்பற்றப்படும் நான்கு அம்ச எரிசக்திப் பாதுகாப்பு உத்தி குறித்து தெரிவித்தார்.

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ‘எரிசக்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவதற்கான பிரதமர்  நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும்.

(1) எரிசக்தி விநியோகங்களை பன்முகப்படுத்துதல் (2) இந்தியாவின் ஆய்வு மற்றும் உற்பத்தித் தடத்தை அதிகரித்தல் (3) மாற்று எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரம் (4) பசுமை ஹைட்ரஜன் மற்றும் மின்சார வாகனங்கள் மூலம் எரிசக்தி மாற்றத்தைப் பூர்த்தி செய்தல் உள்ளிட்ட உத்திகள் பின்பற்றப்படுகின்றனர்.

Tags: Central MinisterHardeep Singh PuriIndia’s First Reference Fuel
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான்: வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் 70 சதவீதம் பெண்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Next Post

சென்னை வந்த குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies