போர்ட் பிளேர் பெயர் மாற்றம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்பு!
போர்ட் பிளேர் பெயர் மாற்றம் காலனித்துவ பாரம்பரியத்தை அகற்றுவதற்கான குறிப்பிடத்தக்க படி என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் ...