பெண்களுக்கு கண்ணியமான, எளிதான வாழ்க்கையை மோடி அரசு உறுதி செய்துள்ளது! - ஜிதேந்திர சிங்
Sep 10, 2026, 05:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்களுக்கு கண்ணியமான, எளிதான வாழ்க்கையை மோடி அரசு உறுதி செய்துள்ளது! – ஜிதேந்திர சிங்

Murugesan M by Murugesan M
Feb 22, 2024, 07:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2014-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற திலிருந்து, மூத்த குடிமக்கள், பெண்கள் மீது உணர்வுப்பூர்வமான அக்கறையுடன் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியான ஓய்வூதிய சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்  இன்று தெரிவித்தார்.

புதுதில்லியில் நடைபெற்ற தன்னார்வ முகமைகளின் நிலைக்குழுவின் 33-வது கூட்டம் மற்றும் நாடு தழுவிய 10-வது ஓய்வூதிய முகாம் நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், சமூகத்தின் இந்த பிரிவினரின் வாழ்க்கையை எளிதாக்குவதற்காக சமீபத்திய தொழில்நுட்ப கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற இலக்கை அடைவதற்கான கொள்கைகளை வகுப்பதில் ஓய்வூதியத் துறை தொடர்ந்து ஈடுபட்டுள்ளது, இதன் மூலம் பெண்களுக்கு கண்ணியமான வாழ்க்கை மற்றும் எளிதான வாழ்க்கையை உறுதி செய்கிறது என்று அவர் தெரிவித்தார்.

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையில் பெண்களை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் குறித்து பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், விவாகரத்து பெற்ற மகள், பெற்றோர் இறப்பதற்கு முன்பு விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டால், குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதேபோல், தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டு காணாமல் போன ஊழியர்களின் குடும்பங்கள் இப்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த 6 மாதங்களுக்குள் குடும்ப ஓய்வூதியத்தைப் பெறலாம் என்றும், 7 ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

Tags: Central Ministercentral government
Share
Tweet
SendShare
Previous Post

மிலன் 2024 சர்வதேச கடல்சார் கருத்தரங்கு – குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்பு

Next Post

உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம் : 24ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies