பிரதமர் மோடியால் வீட்டு வாசலில் நலத்திட்ட உதவிகள்: மத்திய அமைச்சர்!
Sep 13, 2026, 03:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியால் வீட்டு வாசலில் நலத்திட்ட உதவிகள்: மத்திய அமைச்சர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 20, 2024, 11:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நலத்திட்ட உதவிகளை வீட்டு வாசலில் வழங்குவதை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்திருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியிருக்கிறார்.

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடி நடத்திய உரையாடலை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளுடன் சேர்ந்து பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து ஜம்முவில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாட்டு மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வீட்டுக்கே சென்று வழங்குவதை பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்திருக்கிறார். ஒரு காலத்தில் சிறிய சலுகைகள் மற்றும் வேலைக்காகக் கூட, ஏழைக் குடிமகன் ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொரு அலுவலகத்திற்கு பலமுறை செல்ல வேண்டிய நிலை இருந்தது.

ஆனால், பிரதமர் மோடி தற்போது அனைத்தையும் தலைகீழாக மாற்றி விட்டார். அனைத்து பயனாளிகளுக்கும் காப்பீடு வழங்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை தெரிவிக்க அதிகாரிகளுக்கு பொறுப்புக் கூறப்பட்டதால், அரசு அதிகாரிகள் ஒவ்வொரு குடிமகனின் வீட்டு வாசலுக்கும் வருகிறார்கள்” என்று கூறினார்.

Tags: PM ModiCentral MinisterPraisedDr Jitendra Singh
Share
Tweet
SendShare
Previous Post

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு!

Next Post

U -19 உலகக்கோப்பை : அயர்லாந்து வெற்றி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies