ஆதாரம் இருந்தால் கொடுங்கள்: கனடாவிடம் கேட்கும் அமைச்சர் ஜெய்சங்கர்!
காலிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று கனடாவிடம் அமைச்சர் ஜெய்சங்கர் ...