சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கும் வந்தே பாரத் இரயில் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
Sep 6, 2026, 09:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கும் வந்தே பாரத் இரயில் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

வந்தே பாரத் விரைவு வண்டி இரயில்கள் தயாரிக்க ரூபாய் 1343.72 கோடி நிதி

Murugesan M by Murugesan M
Aug 3, 2023, 05:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்கு பின்னர் இந்த வந்தே பாரத் இரயில் திட்டம் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. தற்போது இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளை கொண்டதாகவும், 14 சேர்கார் பெட்டிகளையும், 2 சொகுசு இருக்கைகள் கொண்ட பெட்டியாகவும் உருவாக்கப்பட்டு உள்ளது.

முதல் வந்தே பாரத் இரயிலின் தொடக்க ஓட்டத்தை 2019 ஜனவரி 27 அன்று மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தற்போது இந்தியாவில் உள்ள முக்கிய மாநிலங்களில் வந்தே பாரத் விரைவு இரயில் இயங்கி வருகிறது. வந்தே பாரத் விரைவு வண்டி இரயில்கள் தயாரிக்க ரூபாய் 1343.72 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது என இந்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

ஜூலை 28, 2023 நிலவரப்படி, இரயில்வேயில் 50 வந்தே பாரத் இரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. அதிவேகம், மேம்பட்ட பாதுகாப்பு தரம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த சேவை ஆகியவை இந்த இரயில்களின் முக்கிய  அடையாளங்களாகும். பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில், பின்வரும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வசதிகளைக் கொண்ட நவீன பெட்டிகளுடன் வந்தே பாரத் இரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரயிலில் கவாச் பொருத்தப்பட்டுள்ளது, 160 கிலோ மீட்டர் வரை வேகம் மற்றும் அரை அதிவேக செயல்பாடு, தானியங்கி பிளக் கதவுகள், வசதியான இருக்கைகள், சிறந்த பயண அனுபவம், ஒவ்வொரு இருக்கைக்கும் மொபைல் சார்ஜிங் வசதி, ஹாட் கேஸ், பாட்டில் கூலர், டீப் ஃப்ரீசர் மற்றும் ஹாட் வாட்டர் பாய்லர் வசதிகளுடன் கூடிய மினி பேன்ட்ரி, சிறந்த விளக்கு வசதிகள், மாற்றுத்திறனாளி பயணிகளுக்கு சிறப்பு கழிவறை, ஒவ்வொரு பெட்டியிலும் அவசரகால ஜன்னல் மற்றும் தீ பாதுக்காப்பு நடைமுறைகள், அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி, அனைத்து இரயில் பெட்டிகளிலும் அவசரகால அலாரம், சிறந்த தீ பாதுகாப்பு நடைமுறைகள், ரிமோட் கண்காணிப்புடன் கூடிய பெட்டி கண்காணிப்பு முறை (சி.சி.எம்.எஸ்) என வந்தே பாரத் இரயில்கள் தயாரிக்க ரூ.1343.72 கோடி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Ashwini vaishnawCentral Minister Ashwini vaishnawIndian RailwayRailwayvandhebharathexpresstrainvande bharat trainCentral Minister
Share
Tweet
SendShare
Previous Post

எத்தனை கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் மீண்டும் மோடி தான் பிரதமர்: அமித்ஷா உறுதி!

Next Post

ஊழல் திமுக அரசு, தமிழக இளைஞர்களை ஏமாற்றுகிறது- அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies