இண்டிகோ நிறுவனத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி – மாற்று வழியை யோசித்த DGCA!
இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளை தொடர்ந்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் புதிதாக அமல்படுத்திய விதிகளை தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளது. விமானப் பணியாளர்களின் சோர்வைப் போக்குவதற்காக, DGCA ...





