அரசியல் சாசனம் மீது இந்திரா தாக்குதல் தொடுத்தார்! – மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை நாடாளுமன்றம் வன்மையாக கண்டிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 18-வது மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா ...