நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க கோரும் தமிழக அரசு – உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம்!
நீதிமன்றம் மூலம் மறைமுகமாக மசோதாக்களை சட்டப்பூர்வமாக்க தமிழக அரசு கோருவதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய கால வரம்புக்குள் ...