திமுக அரசைக் கண்டித்து தொழில்துறையினர் உண்ணாவிரதம் – 10 ஆயிரம் பேர் பங்கேற்பு!
மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சென்னை எழும்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ...