காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் முதல் நிலை வீரர் போதையில் இருந்ததாக புகார்!
காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் மது போதையில் பணியாற்றிய முதல்நிலை வீரருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் காமராஜ் ...