மொரீஷியசில் உள்ள போர்ட் லூயி துறைமுகத்துக்குச் சென்ற ஐஎன்எஸ் சுனைனா போர்க்கப்பல்!
ஐஎன்எஸ் சுனைனா போர்க்கப்பல் மொரீஷியசில் உள்ள போர்ட் லூயி துறைமுகத்துக்குச் சென்றுள்ளது. ஐஎன்எஸ் சுனைனா போர்க்கப்பல் மொரீஷியசின் போர்ட் லூயிக்கு 2024 ஜூன் 20 அன்று சென்றது. இந்தக் ...