மறைந்து போன வாழ்த்து அட்டைகள்!
முன்பெல்லாம் பண்டிகைகள் நெருங்கி வருகிறது என்றால் வாழ்த்து அட்டை முக்கிய இடம் வகிக்கும். கிராம பெட்டிக்கடைகளில் எப்போது வாழ்த்து அட்டைகள் விற்பனைக்கு வரும் என காத்திருப்பவர்களும் உண்டு. சிலர் லேட்டஸ்ட் வாழ்த்து அட்டைகளை ...