Insulting PM Modi - Tamil Janam TV

Tag: Insulting PM Modi

பிரதமர் மோடிக்கு எதிராக விமர்சனம்: மாலத்தீவு தூதருக்கு இந்தியா சம்மன்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்திருந்த நிலையில், விளக்கம் கேட்டு அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன் அனுப்பி இருக்கிறது. பிரதமர் நரேந்திர ...

மாலத்தீவுக்கு எதிராகக் களமிறங்கும் பிரபலங்கள்!

பிரதமர் மோடியை விமர்சித்து மாலத்தீவு அமைச்சர்கள் கருத்துப் பதிவிட்டிருந்ததைத் தொடர்ந்து, மாலத்தீவுக்கு எதிராகவும், லட்சத்தீவுக்கு ஆதரவாகவும் பிரபலங்கள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். பாரதப் பிரதமர் நரேந்திர ...

இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்!

பாரத பிரதமர் நரேந்திர மோடியை, மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்திருந்த நிலையில், இதற்காக இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்நாட்டின் முன்னாள் துணை சபாநாயகரும், ...

பிரதமர் மோடி குறித்து விமர்சனம்: மாலத்தீவு 3 அமைச்சர்கள் சஸ்பெண்ட்!

பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து விமர்சனம் செய்திருந்த மாலத்தீவு அமைச்சர்கள் 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ...

பிரதமர் மோடி குறித்து விமர்சனம்: மாலத்தீவு முன்னாள் அதிபர் கண்டனம்!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து கேலி செய்யும் வகையில், மாலத்தீவு அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவுக்கு, அந்நாட்டின் முன்னாள் அதிபர் ...

தேர்தல் தோல்வி விரக்தியால் எதிர்கட்சியினர் பிரதமரை அவமதிக்கின்றனர்!

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்த விரக்தியில், பிரதமர் மோடியை எதிர்கட்சியினர் அவமதித்து வருகின்றனர் என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார். மத்தியப் பிரதேசம், ...