ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி சஸ்பெண்ட்: ஐ.ஓ.சி. அதிரடி!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதை கண்டித்து, அந்நாட்டின் ஒலிம்பிக் சங்கத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் இடைநீக்கம் செய்திருக்கிறது. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.) கூட்டம் மும்பையில் ...