பயணியர் முன்பதிவு அட்டவணையை தானியங்கி முறையில் வெளியிடும் நடைமுறை அறிமுகம் – தெற்கு ரயில்வே
பயணியரின் முன்பதிவு அட்டவணையை தானியங்கி முறையில் வெளியிடும் நடைமுறையைத் தெற்கு ரயில்வேயில் அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் நிலைகுறித்த விபரம், ரயில் புறப்படும் 4 மணி நேரத்துக்கு ...
