பயணியர் முன்பதிவு அட்டவணையை தானியங்கி முறையில் வெளியிடும் நடைமுறை அறிமுகம் - தெற்கு ரயில்வே
Sep 13, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பயணியர் முன்பதிவு அட்டவணையை தானியங்கி முறையில் வெளியிடும் நடைமுறை அறிமுகம் – தெற்கு ரயில்வே

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 05:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பயணியரின் முன்பதிவு அட்டவணையை தானியங்கி முறையில் வெளியிடும் நடைமுறையைத் தெற்கு ரயில்வேயில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் நிலைகுறித்த விபரம், ரயில் புறப்படும் 4 மணி நேரத்துக்கு முன் வெளியிடப்பட்டு வந்த நிலையில், முன்பதிவு அட்டவணையை வெளியிடும் முறை கடந்த ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், தானியங்கி முறையில் முன்பதிவு அட்டவணை வெளியிடும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு ரயில்வேயின் அனைத்து கோட்டங்களிலும் முன்பதிவு அட்டவணையைத் தானியங்கி முறையில் வெளியிடும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாகவும், இந்த நடைமுறை காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணியருக்கு உதவியாக இருக்கும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags: Introduction of automated publishing of passenger reservation schedules - Southern Railway
Share
Tweet
SendShare
Previous Post

தஞ்சை : பயணிகளை ஏற்றிச் செல்வதில் தனியார், அரசு பேருந்து ஓட்டுநர்கள் இடையே வாக்குவாதம்!

Next Post

கோவா தீ விபத்து : தாய்லாந்தில் கைதான லூத்ரா சகோதரர்கள், கைவிலங்குடன் இருக்கும் புகைப்படம் வைரல்!

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies