investigation - Tamil Janam TV

Tag: investigation

32 அடி உயரமான நடுகல்! – குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் குமரிக்கல்பாளையத்தில் இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர் குமரிக்கல்பாளையத்தில் இந்தியாவிலேயே 32 அடி உயரமான நடுகல், முதுமக்கள் தாழிகள் மற்றும் பழங்காலப் பனை ஓடுகள் ...

ருசிக்கு மட்டுமல்ல வரி ஏய்ப்பிலும் பிரபலமான பிரியாணி – விசாரணையில் திடுக்..ரூ.70,000 கோடி வரிஏய்ப்பு – சிறப்பு தொகுப்பு

ருசிக்கு பிரபலமான பிரியாணியை விற்பனை செய்யும் புகழ்பெற்ற உணவகங்கள், வரி ஏய்ப்பிலும் பிரபலமாகியுள்ளன. சந்தேகத்தின் அடிப்படையில் பிரியாணி கடை ஒன்றில் நடத்தப்பட்ட ஒரு சோதனையின் மூலம் பில்லிங் ...

கனடா பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி!

கனடாவில் பள்ளிக்கூடம் ஒன்றில் 18 வயதேயான நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் தெரியவந்துள்ளன. கனடாவின் ...

டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனிடம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது. டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை ...

சோதனையில் ஈடுபட்ட போலீசார் மீது மோதிய சரக்கு வாகனம்!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது, சரக்கு வாகனம் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் ...

மின்வாரிய ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

ரூ.40 ஆயிரம் கோடி மின் கட்டணம் உயர்த்திய பிறகும் ரூ.4435 கோடி நஷ்டம்  என்றும் மின்வாரிய ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் ...

யூடியுபர் இர்பானின் குழந்தை தொடர்பான வீடியோ – தனியார் மருத்துவமனையில் தமிழக மருத்துவ குழு அதிகாரிகள் விசாரணை!

யூடியுபர் இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்த வீடியோ வைரலான நிலையில், பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனையில் தமிழக மருத்துவ குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ...

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் –  புதிய கோணத்தில் போலீஸ் விசாரணை!

சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், சென்னை காவல்துறையினர்  புதிய கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சென்னையில் உள்ள பிரபல 13 தனியார் பள்ளிகளுக்கு ...