குற்றவியல் சட்ட மசோதாக்கள்: நாடாளுமன்ற நிலைக்குழு நிறுத்திவைப்பு!
குற்றவியல் சட்டங்களின் பெயர்களை மாற்றி, சட்ட விதிகள் மற்றும் தண்டனைகளை மாற்றும் மத்திய அரசின் மசோதாவை நாடாளுமன்றக் குழு நிறுத்தி வைத்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ...