யூடியூபர் இர்பான் மீது உரிய நடவடிக்கை – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி!
குழந்தை தொடர்பான வீடியோ வெளியிட்ட யூடியூபர் இர்பான் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களை ...