நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் முறைகேடு – டிஜிபி, தலைமை செயலாளருக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்!
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்று முறைகேடாகப் பணி நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. தமிழக டிஜிபி மற்றும் ...
