நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் முறைகேடு - டிஜிபி, தலைமை செயலாளருக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்!
Oct 12, 2026, 09:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் முறைகேடு – டிஜிபி, தலைமை செயலாளருக்கு அமலாக்கத்துறை மீண்டும் கடிதம்!

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 01:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்று முறைகேடாகப் பணி நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

தமிழக டிஜிபி மற்றும் அரசுத் தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதியன்று மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் வாங்கிக் கொண்டு பணி நியமனம் செய்யப்பட்டதாகத் தமிழக டிஜிபிக்கு 232 பக்க கடிதம் எழுதியதாகவும், 36 நாட்களுக்குப் பிறகு தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மீண்டும் 258 பக்கம் கொண்ட கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல வாட்ஸ்அப் உரையாடல்களும், அதற்கான ஆவணங்களும் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேருவின் உறவினர்கள் மூலமாக ஒப்பந்ததாரர்களிடம் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கமிஷன் பெற்றதாகவும், கட்சி நிதியாகவும் பணம் வசூலித்ததாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்தம் ஆயிரத்து 20 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததற்கான நேரடி ஆதாரங்கள் இருப்பதாகவும், ஒப்பந்ததாரர்களை முன்கூட்டியே தீர்மானித்து டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழலை விசாரிக்க உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் இருப்பது “தெரிந்தே லஞ்சம் வசூலிப்பதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவுவதாக” இருக்கும் எனவும் தமிழக காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆதாரங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்க வேண்டும் எனத் தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் அமலாக்கத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags: Irregularities in the municipal administration and water supply sector - Enforcement Department writes again to DGP and Chief Secretaryஅமலாக்கத்துறை மீண்டும் கடிதம்
Share
Tweet
SendShare
Previous Post

அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா – ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த சண்டிகேஸ்வரர்!

Next Post

திருஆவினன்குடி கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழா!

Related News

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனை; கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமா வழக்கு; உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது? உயர் நீதிமன்றம் கேள்வி!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயிலில், 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம்!

தலைமை செயலகத்திலும் மின்தடையா? அன்புமணி அதிர்ச்சி!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் மாகாணங்களை பிரிக்க அசிம் முனீர் முயற்சி? : அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் என சந்தேகம் – சிறப்பு தொகுப்பு!

எஃப்-35 ரக போர் விமானத்தின் அருகில் கூட அமெரிக்க படையினர் அனுமதிப்பதில்லை – விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங்

நாவலூர் அருகே பழுதடைந்த மழை நீர் வடிகால் குழாயை மாற்ற சென்ற பஞ்சாயத்து அலுவலர்கள் – சமூக விரோதிகள் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு!

நவராத்திரி விழா – சென்னையில் நடைபெறும் ‘ஜென் ஸீ பஜன்’ இசை நிகழ்ச்சி!

சென்னை மக்கள் மாளிகையில் நவராத்திரி கொலு கண்காட்சி – ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார்!

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – இந்தியா வெற்றி!

பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாண ஆட்சி கலைப்பு – அவசரநிலை பிரகடனம்!

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

நாட்டில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies