டெண்டர் வழங்கியதில் முறைகேடு? தணிக்கை அறிக்கையால் அதிர்ச்சி!
நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே டெண்டர் வழங்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது. பொதுவாக அரசுப்பணிக்கான ஒப்பந்தங்களை ...