பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?
கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி, தொகுதிப் பங்கீட்டில் குழப்பம், கூட்டணிக்குள்ளாகவே போட்டி வேட்பாளர்கள், முதல்வர் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் ஆகியவற்றோடு திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு தான் பீகார் தேர்தலில் ...
