தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறதா : சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி?
தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், சமையல் எண்ணெய் சப்ளை செய்ததற்காக ...