தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறதா : சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி?
Sep 28, 2026, 12:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறதா : சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி?

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலவுகிறதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், சமையல் எண்ணெய் சப்ளை செய்ததற்காக 141 கோடியே 22 லட்ச ரூபாயை அரசு தங்கள் நிறுவனத்துக்கு வழங்க வேண்டியுள்ளதாக கே.டி.வி. என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழங்க வேண்டிய தொகை தங்களுக்கு  வழங்கப்படுவதில்லை என வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட வண்ணமாக இருப்பதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது?, வழங்க வேண்டிய தொகையை வழங்காமல் இருப்பது எதைக் காட்டுகிறது? எனவும் மாநிலத்தில் நிதி நெருக்கடி நிலை ஏதேனும் நிலவுகிறதா? என்றும் அரசு தரப்புக்குச் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இது அரசை நடத்தும் சரியான வழியல்ல எனக் கருத்து தெரிவித்தார்.

இந்த வழக்கில் மனுதாரர் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 27 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Tags: Is there a financial crisis in Tamil Nadu?: Madras High Court asks Tamil Nadu governmentசென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி
Share
Tweet
SendShare
Previous Post

விழுப்புரம் : அரசு மதுபான கடையில் மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூல்! !

Next Post

சென்னை மெரினா கடற்கரையில் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட நிறுத்திமிடத்திற்கு புதிய டெண்டர்!

Related News

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

Load More

அண்மைச் செய்திகள்

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies